Learner's Licence exam practice — 50 questions Tamil & English — RTO pattern
🪪 LLR Pattern✅ Pass Mark: 60%🇮🇳 Tamil + English
🪪 LLR Exam பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Pass mark: 50 questions-ல் 30 (60%) சரியாக பதில் சொல்ல வேண்டும் | Time: 30 minutes | Format: Multiple choice | Topics: Traffic signs, road rules, signals, safety, road markings | Language: Tamil or English (choose at RTO)
🪪 LLR MOCK TEST
Official RTO exam-ஓட pattern-ல் 50 questions. Tamil & English இரண்டிலும் questions இருக்கும். Pass ஆக 30/50 (60%) சரியாக இருக்க வேண்டும்.