From: KaarKalvi <newsletter@kaarkalvi.com>
🚗 இந்த வாரம் — Tyre Pressure-ஐ சரியாக வையுங்கள்!
வணக்கம்!
இந்த வாரம் Car Tip: Tyre pressure 33 PSI-க்கு கீழே போனால் — fuel 15% அதிகமாக செலவாகும். வாரம் ஒரு முறை check பண்ணுங்கள்!
புதிய Article: "Usage-Based Insurance — Safe-ஆ ஓட்டினால் Premium குறையுமா?" — இப்போது படிக்கலாம்.
Road Safety News: Tamil Nadu-ல் 2025-ல் highway camera network expand ஆகிறது — speed violations catch ஆகும்!
வாழ்த்துகள்,
Abi | KaarKalvi